குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பொருள்:
தூய
அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல்
இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால்
ஆகிய பயன் என்ன?.
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

