குறள் 1 :
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு.
பொருள்:அகரம்எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
Couplet Explanation:
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world